யாழில் வாள்வெட்டு தந்தை மகன் காயம்!

யாழில் வாள்வெட்டு தந்தை மகன் காயம்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் சண்டிலிப்பாய் பகுதியில் அதிகாலை குழு ஒன்றினால் வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தந்தையும் மகனும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னைய பகை காரணமா? அல்லது திருட்டு முயற்சியா என்பது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள