யாழில் வாள் வெட்டுக்குழுவிற்கு எச்சரிக்கை துண்டு பிரசுரம்!

யாழில் வாள் வெட்டுக்குழுவிற்கு எச்சரிக்கை துண்டு பிரசுரம்!

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும்  குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
N.G.T என்று உரிமை கோரப்பட்ட அமைப்பு ஒன்றினாலேயே மேற்படி எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments