யாழில் ஹெரோயின் பேதைப்பொருளுடன் யுவதி கைது!

யாழில் ஹெரோயின் பேதைப்பொருளுடன் யுவதி  கைது!

ஹெரோயின் போதைப் பொருளுடன் யாழ். கொழும்புத்துறையில் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கெலன்தோட்டம் கொழும்புத்துறையில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் 18 வயதுடைய இளம் யுவதி ஒருவரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொழும்புத்துறை பகுதியில் அதே இடத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments