யாழில் 111 பேர் உட்பட வடக்கில் 210 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing யாழில் 111 பேர் உட்பட வடக்கில் 210 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் 111 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் -111, கிளிநொச்சி -58, முல்லைத்தீவு – 26, வவுனியா -13 மற்றும் மன்னாரில் 02 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவற்றுடன் யாழ்ப்பாணத்தில் இதுவரை பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 4,622 ஆக அதிகதரித்துள்ளது. கிளிநொச்சியில் -1253, முல்லைத்தீவில் – 1194, வவுனியாவில் -1169 மற்றும் மன்னாரில் 719 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments