யாழ்ப்பாணத்தில் இதுவரை 55 பேர் கொரோனாவுக்குப் பலி! – நேற்றும் இருவர் மரணம்!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் இதுவரை 55 பேர் கொரோனாவுக்குப் பலி! – நேற்றும் இருவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் நேற்று உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக உயர்வடைந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments