யாழ்ப்பாணத்தில் நேற்று 8 பேருக்கு தொற்று

You are currently viewing யாழ்ப்பாணத்தில் நேற்று 8 பேருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட ஆய்வுகூட பரிசோதனையின் போது உடுவிலை சேர்ந்த ஐவர், கீரிமலைையை சேர்ந்த ஒருவர், தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவர், சுன்னாகத்தை சேர்ந்த ஒருவர் என 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள