யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவருக்கு கொரொனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவருக்கு கொரொனா!

யாழ்ப்பாணத்தில் இன்று (4) மேலும் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும் கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மருதனார்தடம் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments