யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு விரைவில் தளரும்!

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு விரைவில் தளரும்!

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு விரைவில் தளரும்- வடக்கு சுகாதார பணிப்பாளர்

அவ்வாறு தளர்த்துவதாக இருந்தாலும் , தீவகம் , தென்மராட்சி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளே தளர்த்துவதற்கு சாத்தியமுண்டு என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments