யாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம்- கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 9365 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை சுதந்திரக் கட்சி 7,188 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 5,672 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 4,353  வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 3,549 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 58,917
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 38,949
செல்லுபடியான வாக்குகள் 35,179
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3770

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments