யாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

இலங்கை தமிழரசுக் கட்சி 8,931 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசிய்க கூட்டணி 5,847 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சி 5,277 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4,772 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3,331 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 52,713
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 34,985
செல்லுபடியான வாக்குகள் – 31.640
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,345

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments