யாழ்ப்பாணம் மாவட்டம்- நல்லூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம்- நல்லூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

இலங்கை தமிழரசுக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 8423

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 8386

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 3988

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 3361

இலங்கை சுதந்திரக் கட்சி  பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2921

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 47478
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 33446
செல்லுபடியான வாக்குகள் 30934
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2512

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments