யாழ். அரசடி பகுதியில் நால்வர் கைது !

You are currently viewing யாழ். அரசடி பகுதியில் நால்வர் கைது !

யாழ்ப்பாணம் – அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு சிறீலங்கா காவற்துறையினர் பிரிவின் உப காவற்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு ஏற்கனவே திறந்த நீதிமன்ற பிடி விறாந்து ஐந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பளைப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments