யாழ் ஆயரை சந்தித்த முன்னணியினர்!

யாழ் ஆயரை சந்தித்த முன்னணியினர்!

யாழ் ஆயர் இல்லத்தில் இன்று யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் இன்று சந்தித்தனர்’


இதன்போது எதிர்வரும் தேர்தல் தொடர்பிலும் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments