யாழ்.ஆரியகுளத்தில் முதியவரின் சடலம்!

யாழ்.ஆரியகுளத்தில் முதியவரின் சடலம்!

யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் சற்று முன்னர் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள