யாழ் உடுவிலில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ் உடுவிலில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் கொரோனா ஆய்வு கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இருவர் மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிற்கு உட்பட்ட ஒருவருக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவிலில் தொற்றுக்குள்ளானவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உடுவில் பகுதியில் தாயும் பிள்ளையும் அடையாளம் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments