யாழ் கடற்பரப்பில் 141 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ் கடற்பரப்பில் 141 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ் கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்த 42 மில்லியன் ரூபா பெறுமதியான 141 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள