யாழ்.கீரிமலையில் வாள்வெட்டு குழு ரவுடிகைது!

யாழ்.கீரிமலையில் வாள்வெட்டு குழு ரவுடிகைது!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வாள்வெட்டு குழு ரவுடி விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுன், 

அவரிடமிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டிருக்கின்றது. யாழ்.கீரிமலை பகுதியில் உள்ள 20 வயதான குறித்த ரவுடியின் வீட்டை இன்று மாலை 4 மணியளவில் விசேட அதிரடிப்படை முற்றுகையிட்டது. இதன்போதே குறித்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரவுடி காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments