யாழ் சங்குப்பிட்டி பாலத்தில் விபத்து ஒருவர் பலி இருவர் காயம்!

யாழ் சங்குப்பிட்டி பாலத்தில் விபத்து ஒருவர் பலி இருவர் காயம்!

மாலை பூநகரி சங்குபிட்டி பாலத்தில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

சங்குப்பிட்டி பால இறக்கத்தில் இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25), கிளிநொச்சி உதயநகரை சேர்ந்த ப.தர்சிகன் (24), ஆனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.செல்வகுமார் (24) ஆகியோரே காயமடைந்துள்ளனர். இதில் பிரியதர்சன் கடுமையான காயங்களிற்கு

உள்ளான நிலையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள