யாழ் தொண்டமானாறில் நிகழ்ந்த விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தை பலி!

யாழ் தொண்டமானாறில் நிகழ்ந்த விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தை பலி!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு மூன்று சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொண்டைமானாறை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய உருத்திரன் திருவருட்செல்வன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டமையால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments