கோமாதா பொங்கல் வழிபாடும் பேரணியும் யாழ் நகரில் இன்று மாலை இடம்பெற்றது.
யாழ் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் நகரிலுள்ள ஆலயத்தில் கோமாதாக்களுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று நகரில் ஊர்வலமும் இடம்பெற்றது.
பகிர்ந்துகொள்ள