யாழ் நீர்வேலியில் வாள் வெட்டு!

யாழ் நீர்வேலியில் வாள் வெட்டு!

வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைச்சம்பவங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமையின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் தாயும் சேயும் வாள்வெட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு அவர்களின் சொத்து உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments