யாழ்.பல்கலைகழக மாணவா்களிடம் துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய பேரினவாத படையினா்!!

யாழ்.பல்கலைகழக மாணவா்களிடம் துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய பேரினவாத படையினா்!!

பல்கலைக்கழக வாயிலில் இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது சிறீலங்கா காவல்த்துறையினர் அங்கே நின்று பேசக்கூடாது என அச்சுறுத்திய நிலையில் காவல்த்துறைக்கும் மாணவர்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக காவல்த்துறை மற்றும் இராணுவம் குவிக்க பட்டதால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் திடிரென யாழ் பல்கலைகழகம் முன்பாக காவல்த்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கபட்டடுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments