யாழ் பல்கலைக்கழகத்தில் திலீபனுக்கு வணக்கம் செலுத்திய மாணவர்!

யாழ் பல்கலைக்கழகத்தில் திலீபனுக்கு வணக்கம் செலுத்திய மாணவர்!
யாழ் பல்கலைக்கழகத்தில் திலீபனுக்கு வணக்கம் செலுத்திய மாணவர்! 1

சிறீலங்கா பேரினவாதிகளின் அடக்குமுறையை உடைத்தெறிந்து தமிழினத்திற்காக பன்னிருநாள் நீராகாரமின்றி உயிர்நீத்த பார்த்தீபனுக்கு மண்டியிட்டு மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

பகிர்ந்துகொள்ள