யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் மிரட்டல் குறித்து மாணவர்களின் வாக்குமூலம் (காணொளி)

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் மிரட்டல் குறித்து மாணவர்களின் வாக்குமூலம் (காணொளி)

வட தமிழீழம் யாழ் பல்கலைக்கழக   துணைவேந்தர் மிரட்டல் மாணவர்களின் வாக்குமூலம் 

ஈனப்பிறவிகளின் ஈனச்செயலை மனிதநேய அமைப்புகளுக்கு அனுப்புங்கள்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Torsdag den 8. oktober 2020

 யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில்  மூன்றாம் வருட மாணவர்கள் சிலரை துணைவேந்தர் தாக்கியதுடன் சிங்கள காவல்துறை வைத்து  சுடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்  இதனிடையே அச்சுறுத்தலுக்கு உள்ளன மாணவர்களின் வாக்குமூலத்தை  இங்கு இணைகின்றோம் 

3 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments