யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இன்று வலிசுமந்த முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாம் நாள் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments