யாழ்.புங்குடுதீவில் பதுங்கியிருந்த 8 இந்தியர்கள்

யாழ்.புங்குடுதீவில் பதுங்கியிருந்த 8 இந்தியர்கள்

யாழ்.மாவட்டத்தில் வீசா நிறைவடைந்த பின்னரும் தங்கியிருந்த 8 இந்திய பிரஜைகள் புங்குடுதீவு- குறிகட்டுவான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த இந்திய பிரஜைகள் யாழ்.நெடுந்தீவில் தங்கியிருந்ததாக கடற்படையினர் கூறியிருக்கின்றனர்.

குறித்த இந்திய பிரஜைகள் தொடர்பாக கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். 

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments