யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம்!

You are currently viewing யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம்!

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் நேற்று (23) வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம்! 1

மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை நீக்குதல், மின் கட்டணத்தை குறைத்தல் உட்பட  தாம் முன்வைத்த 8 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம்! 2
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம்! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments