யாழ்.மண்ணின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்!

You are currently viewing யாழ்.மண்ணின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்!

அளவெட்டி அருணோதயா கல்லூரியின் சாதனை வீராங்கனை காவேரி இறைவனடி சேர்ந்தார்.

மரத்தன், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleybal, Elle என பல விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தேசிய மட்டங்களிலும் மாகாண, மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

யாழ்.அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 29 வயதான திருமதி காவேரி பிரதீபன் 3 வருடங்களாக Aplastic Anaemia என்ற இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

குறித்த நோய் பின்னர்  Myclodis Plastic Anaemia வாக முற்றிப் போய் சிகிச்சை பயனின்றி நேற்று (15.11.2021) காலை 10 மணியளவில் மரணமடைந்துள்ளார். 

4 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments