யாழ். மயிலிட்டியில் 6 கடற்றொழிலாளர்களுடன் சென்ற படகு மாயம் !

You are currently viewing யாழ். மயிலிட்டியில் 6 கடற்றொழிலாளர்களுடன் சென்ற படகு மாயம் !

யாழ். மயிலிட்டியில் இருந்து ஆழ்கடல் கடறடறொழிலுக்காக நான்கு நாள்களுக்கு முன்னர் 6 பேருடன் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த நீண்ட நாள் படகில் 6 கடற்றொழிலாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலிட்டித் துறைமுகத்தில் இருந்து பயணித்துள்ளனர்.

இவ்வாறு கடற்றொழிலாளர்களுடன் பயணித்த படகு இன்று(24) அதிகாலை வரை கரை திரும்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply