யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று 100 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் சுமார் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

இதன்படி யாழ்.சங்கானை பகுதியில் 4 பேருக்கும், உடுவில் பகுதியில் ஒவருக்கும், மானிப்பாய் பகுதியில் ஒவருக்கும், வடலியடைப்பு பகுதியில் ஒவருக்கும், பண்டத்தரிப்பு பகுதியில் ஒருவருக்குமாக  மொத்தம் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பகிர்ந்துகொள்ள