யாழ். மாவட்டத்தில் 58 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று 117 பேருக்கு கொரோனா!

You are currently viewing யாழ். மாவட்டத்தில் 58 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று 117 பேருக்கு கொரோனா!

யாழ். மாவட்டத்தில் 58 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்றைய தினம் 117 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்படையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் – 58 பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் – 46 பேர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் – 06 பேர்

வவுனியா மாவட்டத்தில் – 06 பேர்

மன்னார் மாவட்டத்தில் – ஒருவர்

என நேற்றைய தினம் (ஜூலை-31) வட மாகாணத்தில் 117 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments