யாழ் மீனவர்களின் படகுகள் மீது இந்திய இழுவைப்படகுககள் மேதல் மூவர் காயம்!

யாழ் மீனவர்களின் படகுகள் மீது இந்திய இழுவைப்படகுககள் மேதல் மூவர் காயம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இந்திய இழுவை படகு மோதியதில் 3 மீனவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் வேறு ஒரு படகில் சென்ற மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 

எமது மீனவர்களின் படகு மீது மோதியுள்ளது. சம்பவத்தில் கடலில் மூழ்கிய மீனவர்கள் மயிரிழையில் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள