யாழ் வடமராட்சியில் மூவருக்கு கொரோனா!

யாழ் வடமராட்சியில் மூவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய பிரிவில் இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவருக்கும் நேற்று (28) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள் என்றும் தப்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேவேளை விடத்தற்பளையில் தனிமை மையத்தில் இருந்து தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கும் இன்று தொற்று உறுதியானது

பகிர்ந்துகொள்ள