யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் சிலின்டர் வெடித்ததில் ஒருவர் காயம்!

யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் சிலின்டர் வெடித்ததில் ஒருவர் காயம்!

யாழ்.வல்வெட்டித்துறை – ஊரிக்காடு பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் கோழி தீவனம் தயாரிக்கும் சிலின்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு வீடுகள் மற்றும் வாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

விபத்தின்போது சிலின்டர் சுமார் 300 மீற்றர் துாரம் துாக்கி வீசப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments