யாழ்.விடத்தல்பளை மற்றும் பலாலி 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.விடத்தல்பளை மற்றும் பலாலி 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மருதங்கேணி கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 40 நோயாளிகளில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இதேவேளை விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேருக்கும், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பகிர்ந்துகொள்ள