ஜெர்மனியில் கொரொனாவால் தமிழாலயத்தின் ஆசிரியை இன்று பலி!

ஜெர்மனியில் கொரொனாவால் தமிழாலயத்தின் ஆசிரியை இன்று பலி!

யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமான திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை கொடிய கொரோனா தொற்றினால் சாவடைந்துள்ளார்.

இருவாரங்களாக கொடிய கொரோனா தொற்றுக்கிலக்காகி வைத்தியசாலையில் முழுமையான மயக்க நிலையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்துள்ளார்

இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments