இரவிரவாக முற்றுகை – இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

You are currently viewing இரவிரவாக முற்றுகை – இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

சிறீலங்கா ஜனாதிபதி தமிழின அழிப்பாளி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. பல்லாயிரக் கணக்கானோரின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் இடம்பெறுகின்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சூபுழவயபுழர்ழஅந எனும் தமது குறிக்கோளை வலியுறுத்தி ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இரவிரவாக முற்றுகை - இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் 1
இரவிரவாக முற்றுகை - இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் 2
இரவிரவாக முற்றுகை - இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments