ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணை!

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணை!

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிடியாணை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையிலேயே ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments