ரஷ்யாவில் கொரோனா ; இறப்பு எண்ணிக்கையில் உயர்வு!

ரஷ்யாவில் கொரோனா ;  இறப்பு எண்ணிக்கையில் உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 153 புதிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக Reuters தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 24 மணி நேரத்தில், இதுவே இதுவரை மிக உயர்ந்த அதிகரிப்பு என்று செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை, மொத்தம் 3541 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8599 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன, ஆகவே இதுவரை மொத்தம் 344,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments