ரஷ்யாவில் முதலாவது கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing ரஷ்யாவில் முதலாவது கொரோனா மரணம்!

கொரோனா வைரஸ் தோற்றால் 79 வயது பெண் ஒருவர் ரஷ்யாவில் உயிரிழந்துள்ளார்.

79 வயதான பெண் ஒருவர் கடந்த வெள்ளி அன்று மாஸ்கோவிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார், இருப்பினும், அவரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் 199 கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மாஸ்கோவில் வசிப்பவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: TV2.no

பகிர்ந்துகொள்ள