லண்டனில் ஊடகவியலாளர் வர்ணனின் இறுதி நிகழ்வு இன்று!

லண்டனில் ஊடகவியலாளர் வர்ணனின் இறுதி நிகழ்வு இன்று!

கடந்த 09.04.2020 அன்று பிரித்தானியாவில் கொரோனாவிற்கு இலக்காகி சாவடைந்த ஊடகவியலாளர் அமரர் ஆனந்தவர்ணன் தில்லைநாதன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று 24/04/2020 வெள்ளிக்கிழமை 16:00 மணியளவில் பிரித்தானியாவில் Hendon Crematorium, Holders hill road, NW7 1NB, எனும் இடத்தில் நடைபெற இருக்கின்றது என்பதனை உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தந்திருக்கின்றார்கள் .

நாட்டின் அவசர கால நிலைமை தொடர்வதனால் இறுதி நிகழ்வில் எவரும் கலந்து கொள்ள முடியாமல் உள்ளமை வருத்தமளிக்கிறது .அன்னாரது ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம்!

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments