ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிருத்தானியா நாடாளுமன்ற சுவரில் தமிழீழத்தின் தேசிய மலரான காந்தள் மலர் வர்ணஒளியால் அலங்கரித்து ஒளிர்ந்தமை உலகத்தமிழர்களை ஆனந்தப்படுத்தியுள்ளது.இதற்காக முயற்சிசெய்த அனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.




பகிர்ந்துகொள்ள