லண்டனில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு!

You are currently viewing லண்டனில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு!

லோகசிங்கம் பிரதாபன் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர், யாழ் இந்து கல்லூரியின் பழைய மாணவன் ஆவார்.

இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் உடகவியலாளர் kapilanath navaratnam

பகிர்ந்துகொள்ள