லண்டனில் வசிக்கும் மண்டைதீவுச் சிறுமியின் விளையாட்டு வினையானது

லண்டனில் வசிக்கும் மண்டைதீவுச் சிறுமியின் விளையாட்டு வினையானது

லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.

குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர் ஆவார்.

கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுகிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments