லெப்.கேணல் ஜோய் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலைதீபங்கள் !!

லெப்.கேணல் ஜோய் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலைதீபங்கள் !!

லெப்.கேணல் ஜோய் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலைதீபங்கள் !! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….

லெப்.கேணல் ஜோய்
கணபதிப்பிள்ளை ரகுநாதன்
கொம்மாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.1991

காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மாவீரர் மலரவன்
பாலசிங்கம் காந்தராசன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.11.2001

மேஜர் நந்தவனன் (நந்தா)
சோமசுந்தரம் சோமன்
2ம் குறிச்சி, பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.2000

கப்டன் குலதீபராஜன்
செல்லத்துரை புண்ணியமூர்த்தி
2ம் குறிச்சி, பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.2000

கப்டன் தேவலோகன்
பரமஞானம் ருசிகரன்
பதுளைவெளி, தம்பானம்வெளி, செங்கலடி, மடடக்களப்பு
வீரச்சாவு: 30.11.2000

வீரவேங்கை கமலமுரளி
மகாலிங்கம் புலேந்திரன்
கறுவாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.2000

லெப்டினன்ட் மைலாகரன்
கிருஸ்ணபிள்ளை கேதாரலிங்கம்
நரிப்புல்லுத்தோட்டம், மகிழவெட்டுவான், மடடக்களப்பு
வீரச்சாவு: 30.11.2000

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் ரவி
இராமசாமி இராசலிங்கம்
உடுத்துறை வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.11.2000

லெப்டினன்ட் ரேணுதரன்
செல்வநாயகம் ஜெயக்குமார்
கழுதாவளை, கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.1999

கப்டன் எழிலரசன்
செல்லையா நகுலேஸ்வரன்
முகமாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.11.1997

கப்டன் நித்தி
முனியையா தயானந்தன்
6ம் கட்டை, கன்னியா, திருகோணமலை
வீரச்சாவு: 30.11.1997

கப்டன் வேணுகாந்தன் (வேணுகாந்)
சின்னக்கண்டு ஜெயராசா
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 30.11.1996

2ம் லெப்டினன்ட் பிரியபாலன்
கைலாயப்பிள்ளை கிருஸ்னன்
அரசடித்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.1996

2ம் லெப்டினன்ட் இராயகோபன்
நாகலிங்கம் ஜயநிதி
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.1996

வீரவேங்கை தனுகீதன்
தங்கத்துரை சிவபாதம்
காந்திபுரம், பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.1996

2ம் லெப்டினன்ட் அக்கினோ
மகேந்திரராசா நிசாந்தினி
நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.11.1995

2ம் லெப்டினன்ட் அமுதவாணி
கந்தசாமி சர்மிளா
சுதுமலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.11.1995

வீரவேங்கை கதிர்விழி
முனியாண்டி தங்கேஸ்வரி
விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.11.1995

கப்டன் முகுந்தன் (கிர்மானி)
பிரான்சிஸ் றொபேட் வின்சன்
குருநகர் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.11.1992

வீரவேங்கை தேவரஞ்சன்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 30.11.1990

வீரவேங்கை பத்மபிரியா
சுகிர்தா வன்னியசிங்கம்
நாவலடி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.11.1990

வீரவேங்கை ஜேக்கா
சீத்தாலட்சுமி தம்பித்துரைச்சாமி
சங்குவத்தை, வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.11.1990

வீரவேங்கை இரத்தினம்
கந்தையா சபாகுலநாதன்
வேரவில், பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 30.11.1987

லெப்டினன்ட் யோசெப்
கணபதிப்பிள்ளை நாகராசா
பொத்துவில், அம்பாறை.
வீரச்சாவு: 30.11.1985

லெப்டினன்ட் ஜோன்சன்
ஜுனைதீன்
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 30.11.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள