வங்கியை ஏய்த்த பணியாளர்! பல மில்லியன் பணத்தை இழந்த வங்கி!!

You are currently viewing வங்கியை ஏய்த்த பணியாளர்! பல மில்லியன் பணத்தை இழந்த வங்கி!!

நோர்வேயில் முன்னணி வங்கிகளில் ஒன்றான “Sparebank – 1” இல் தற்காலிக பணிக்கு அமர்த்தப்பட்ட பணியாளர் ஒருவர், வங்கியிலிருந்து பல மில்லியன் நோர்வே குரோணர்கள் பணத்தை கையாடல் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நோர்வேயின் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையோடு இணைந்து கடுமையான பணிகளை முன்னெடுத்திருப்கதாக அறிவித்துள்ள மேற்படி வங்கி, குறித்த பணியாளரால் கையாடப்பட்ட பெருந்தொகை பணத்தில் கணிசமான தொகையை திரும்ப பெறக்கூடியதாக இருந்தாலும், இன்னும் பல மில்லியன் தொகையான பணத்தை நிரந்தரமாக இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments