வடக்கில் அதிகளவான பணபரிமாற்றம் ஆறுபேர் வரை கைது!

வடக்கில் அதிகளவான பணபரிமாற்றம் ஆறுபேர் வரை கைது!


வடக்கில் வங்கி கணக்குகள் ஊடாக அதிகளவான பணங்கள் பரிமாறப்பட்ட சந்தேகத்தில் பணப்பரிமாற்ற மோசடிக்கு துணைபோன அறுபேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் இருவரும்,முல்லைத்தீவில் இருவரும் வவனியாவில் இருவருமாக ஆறு பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டள்ளனர்.


புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் வணிகர் மற்றும் பெண் ஆகியோர் நேற்று(28.08.2020) அன்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவனரால் கைதுசெய்யப்பட்டள்ளார்கள்.


இவர்களின் வங்கிக கணக்கில் அதிகளவான பணம் வெளிநாடகளில் இருந்து வந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன கைதுசெய்யப்பட்ட அனைவரும் அவர்கள் பிரிவுகளில் உள்ள பொலீஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட பின்னர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments