வடக்கில் புதிதாக புலிவேட்டை-அதிகளவில் படையினர் குவிப்பு!

வடக்கில் புதிதாக புலிவேட்டை-அதிகளவில் படையினர் குவிப்பு!

தாயகத்தில் வடக்கில் தமிழ்வாழ் பிரதேசங்களில் உள்ள கடற்கரை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பினை மேற்கொண்டு வருகிறது சிங்களப்படையினர்

அண்மையில் பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதை அடுத்து சிலர் கடல் வழியாக ஸ்ரீலங்காவிற்கு தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக தகவல் வெளிவந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது…

தென்னிந்தியாவிலிருந்து சட்டவிரோ தமாக குடியேறுபவர்கள் நுழைவதைத் தடுக்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது.
தேர்தல் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால் வடக்கில் ஆங்காங்கே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன இன்னிலையில் வடக்கில் அதிகளவான படையினர் வீதிச்சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments