வடக்கில் வீசிவரும் கடும் காற்றினால் வீடுகள் பல சேதம்!

வடக்கில் வீசிவரும் கடும் காற்றினால் வீடுகள் பல சேதம்!

இதனால் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மன்னார்,வவுனியா மாவட்டங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் பல வீடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன வீடுகளின் மேல் மரங்களும் முறிந்த வீழ்ந்துள்ளன.


இனால் போக்குவரத்த பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.


குறிபாக ஏ9 வீதியில் ஆனையிறவு வெளி மற்றும் பரந்தன் பூநகரி வீதி,பரந்தன் முல்லைத்தீவு வீதிகளில் உந்ருளிகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்றபட்டுள்ளதாக வீதியால் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள