வடக்கில் 25 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing வடக்கில் 25 பேருக்கு கொரோனா  தொற்று!

பிறந்து 2 நாட்களான சிசு உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இரு வயோதிப பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 120 பேருக்கு நடத்தப்பட்ட பீ.பி.ஆர் பரிசோதனையில் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களான சிசு உட்பட 5 பேர், சாவகச்சேரி வைத்தியசாலையில் 3 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர்,சங்கானையில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படைமுகாமில் 2 பேர், வவுனியா மாவட்டத்தில் 6 பேர், கிளிநொச்சியில் 2 பேர்(தொற்றுக்குள்ளான இருவரும் உயிரிழப்பு)முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments